திருமதி புஸ்பராணி இராஜதுரை

July 23, 2015 Arun 0

மரண அறிவித்தல் பிறப்பு:03/07/1946             இறப்பு : 21/07/2015 திருமகள்சோதிவீடு பாணாத்தறை நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், 21 ஏ கனல் வீதி வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட  திருமதி. புஸ்பராணி(ராணி) இராஜதுரை ( திருமகள் ஸ்டோர்ஸ் நெல்லியடி) அவர்கள்  21/07/2015 செவ்வாய்க்கிழமை அதிகாலை வெள்ளவத்தையில் அன்னாரது இல்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் காலஞ்சென்ற முத்தையா வல்லிபுரம் (இரத்தினம்) – தங்கம்மா ( நெல்லியடி திருமகள் ஸ்டோர்ஸ்- ஸ்தாபகர், உரிமையாளர் ) அவர்களின் பாசமிகு […]