திரு ஜெயகணேஷா கங்காதரன்

June 28, 2015 Arun 0

  இறப்பு : 27 யூன் 2015 கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயகணேஷா கங்காதரன் அவர்கள் 27-06-2015 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முதலியார் சுப்பிரமணியம், திருச்சிற்றம்பலம் தம்பதிகளின் அன்புப் […]

திரு பொன்னையா இராசரத்தினம்

June 20, 2015 Arun 0

பிறப்பு : 1 ஓகஸ்ட் 1941 — இறப்பு : 20 யூன் 2015 யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இராசரத்தினம் அவர்கள் 20-06-2015 சனிக்கிழமை அன்று லண்டனில் […]

திரு கனகரத்தினம் (தவராசா)

June 20, 2015 Arun 0

கரவெட்டி தெற்கைப் பிற்ப்பிடமாகவும், நாவலர்மடம், நெல்லியடி , கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கனகரத்தினம் (தவராசா) 14.06.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

திரு கந்தவனம் பரமசிவம்

June 8, 2015 Arun 0

  நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் பரமசிவம் அவர்கள் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, தெய்வானை […]