நெல்லை முருகனின் 5ம் நாள் மஞ்சரத மாலை நிகழ்வு

May 28, 2015 Arun 0

நெல்லை முருகனின் 5ம் நாள் மஞ்சரத உற்சபம் பாரம்பரிய நாட்டிய கலை நிகழ்வுகளுடன் இன்று (28.05.2015 ) மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. கீழே video மற்றும் photos இணைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் கண்டு மகிழுக.      

நெல்லியடியில் புதிய பேருந்து தரிப்பிடம் திறப்பு

May 22, 2015 Arun 0

நெல்லியடியின் அடையாள சின்னமாக சந்தியின் மத்தியில் பல ஆண்டு காலமாக நிழற்குடையாக இருந்த நெல்லியடி பேருந்து தரிப்பிட நிலையம் இடித்தழிக்கப்பட்டது. புதிய கட்டடம் அமைத்து தருவதாக உறிதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று(21.05.1015) வடமாகாண […]

திருமதி சோதி மார்க்கண்டு

May 13, 2015 Arun 0

தோற்றம் : 3 ஒக்ரோபர் 1940 — மறைவு : 9 மே 2015 யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோதி மார்க்கண்டு அவர்கள் 09-05-2015 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு சிவபாக்கியம் […]