நெல்லியடி மெ மி த க பாடசாலையில் 34 மாணவர்கள் புலமைப்பரீட்சையில் சித்தி

நாடளாவியரீதியில் இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைபரீட்சை பரீட்சையில் இம்முறை நெல்லியடி மெ மி த க பாடசாலை மாணவர்கள் 34 பேர் சித்திபெற்று அவர்களின் குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

12120158_862397867148401_3409075085945480010_o 12094875_862398280481693_2890710344089437659_o

2015 இல் தரம் -5 புலமைப்பரிசில் வெட்டுப் புள்ளிக்கு (153) மேல் பெற்று பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் விபரம்.
இல   பெயர்      பெற்ற புள்ளி
01      சி.சிநோஜன் – 186
02      உ.கீர்த்தனி – 185
03     ஸ்ரீ.டேரிகா – 178
04     சி.ஆர்நிகன் – 178
05     வி.ஹர்சன் – 178
06    யோ.ஆர்நிகன் – 177
07    கி.ஜனனி – 177
08   மோ.அர்ஜீன் – 176
09    சி.தனோஜ் – 175
10    வி.அபிசாதனன் – 175
11     ந.தாரிகா – 174
12    வை.வைஷ்மினி – 172
13    த.கம்சத்வனி – 171
14     ர.சுஜானி – 171
15    யோ.சுபசங்கவி – 171
16    நி.சாளின் – 169
17    சு.பிரணவன் – 168
18    ச.கம்ஷவி – 168
19   இ.சந்தியா – 167
20   சி.துவிகரன் – 166
21    பா.அபிநயன் – 165
22   கு.ஆதிகேசவன் – 165
23   சு.சன்சிகா – 164
24  சி.பவித்திரா – 163
25  ர.பிரியங்கா – 163
26  சி.நிதுஷ் – 162
27  சு.வர்ஷனா – 161
28  பா.மதுசா – 161
29  ஞா.ஹம்சத்வனி 161
30  கு.லிலக்ஷன் – 159
31  தே.சியாமளி – 158
32  கு.தட்சாயினி – 157
33  ச.வாஹினி – 154
34  ஜெ.ஆதர்ஷா – 153
கல்வி அமைச்சின் சுற்று நிருபப்படி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற அனைத்து மாணவர்களும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களே! சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*