திரு பிறைசூடி சின்னத்தம்பி

பிறப்பு : 7 டிசெம்பர் 1939 — இறப்பு : 22 ஏப்ரல் 2016

Piraisoodi

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பிறைசூடி சின்னத்தம்பி அவர்கள் 22-04-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்ராணி அவர்களின் அருமைக் கணவரும்,

மதிவதனி(அவுஸ்திரேலியா), பபி(கனடா), ரூபன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, தங்கராசா, செல்லம்மா, யோகம்மா மற்றும் சிற்றம்பலம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பகீரதன்(அவுஸ்திரேலியா), ஆனந்தன்(கனடா), சிவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிருஷிகா, சிந்தியா, ரொஷான், நிஷோக், லக்‌ஷா, ஜஸ்வின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/04/2016, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/04/2016, 03:00 பி.ப — 05:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 24/04/2016, 05:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பபி(மகள்) — கனடா
தொலைபேசி: +14162875414
ஆனந்தன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472955414

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*