திரு சபாரத்தினம் சுப்பிரமணியம்

பிறப்பு : 9 ஒக்ரோபர் 1942 — இறப்பு : 6 ஒக்ரோபர் 2015

113800

யாழ். நெல்லியடி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் 06-10-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சோபியா, மதன், தர்சன், தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற வரதலட்சுமி, பாக்கியலட்சுமி, இந்திராணி, காலஞ்சென்ற இராசரத்தினம், விஜயலட்சுமி(அம்பிகா- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராசா, விமலசிங், காலஞ்சென்ற இராசரத்தினம், சோமஸ்கந்தராசா(லண்டன்), பாலகிருஷ்னன்(பாலா- லண்டன்), பாலசுப்பிரமணியம்(மோகன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாகர், சிறிரம்யா, ஜனபிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தக்சி, விசாலி, கீரன், ஜனனி, சங்கவி, ஸ்ரீராம், அரினி, கபிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/10/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1, Canada.
நல்லடக்கம்
திகதி: திங்கட்கிழமை 12/10/2015, 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, Ontario, L3R 5G1, Canada.
தொடர்புகளுக்கு
சுதாகர் — கனடா
செல்லிடப்பேசி: +14168336124
மதன் — கனடா
தொலைபேசி: +16475059597
செல்வரத்தினம்(கண்ணாடி) — கனடா
செல்லிடப்பேசி: +14162976508
தர்சன் — கனடா
செல்லிடப்பேசி: +14168356969

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*