திரு ஆறுமுகம் தவராஜா

தோற்றம் : 30 நவம்பர் 1946 — மறைவு : 21 டிசெம்பர் 2015

114400

யாழ். நெல்லியடி மகாத்மா வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Stuttgart-Echterdingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தவராஜா அவர்கள் 21-12-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

இறேனே(Irene) அவர்களின் அன்புக் கணவரும்,

லீசா(Lisa) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பொன்ராணி(கனடா), செல்வராணி(பிரித்தானியா), தருமராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற இந்திராணி(இலங்கை), தயாபரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறைசூடி(கனடா), கந்தசாமி(பிரித்தானியா), சிவக்கொழுந்து(பிரித்தானியா), சிவராஜா(இலங்கை), கோகிலமணி(சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,

பாமினி, வாகினி, தர்மிலா, தீபீகா ஆகியோரின் பெரியப்பாவும்,

மதிவதனி, பபி, ரூபன், மயூரன், இலக்கியா, கரன், அகிலன், சேரன் ஆகியோரின் மூத்த மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 29/12/2015, 08:15 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Waldfriedhof-Manosquer Str-1 70771- Leinfelden-Echterdingen, Germany
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 29/12/2015, 10:30 மு.ப
முகவரி: Waldfriedhof-Manosquer Str-1 70771- Leinfelden-Echterdingen, Germany
தொடர்புகளுக்கு
கந்தசாமி — பிரித்தானியா
தொலைபேசி: +442088570027
தயாபரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41443500652
செல்லிடப்பேசி: +41795582857
வினாசித்தம்பி — ஜெர்மனி
தொலைபேசி: +4915770778409

1 Comment

  1. மனமிரங்கும் இரகு குடும்பத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.


*