திருமதி சரஸ்வதி நடராஜா

திருமதி சரஸ்வதி நடராஜா
தோற்றம் : 4 ஏப்ரல் 1935 — மறைவு : 18 யூலை 2013

1069403_10151743943451628_489547621_n

நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி நடராஜா அவர்கள் 18-07-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்றவர்களான செல்லையா இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் தம்பதியினரின் மருமகளும்,

அன்னார், காலஞ்சென்ற நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரவதனா(கனடா), இந்திரா(கொழும்பு இராகிருஷ்ண வித்தியாலய முன்னால் அதிபர்), ஜெகசோதிநாதன்(ரவி – UK), செல்வராணி(சுபா – ஆசிரியை கொழும்பு இந்துக் கல்லூரி), யோகராணி(UK), நந்தசேகர்(UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இராசம்மா(கனடா), காலஞ்சென்ற சுப்பிரமணியம், சீதாதேவி(கனடா), சண்முகநாதன், தங்கவேலு(கனடா), தங்கமணி(மலர்) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை(சிங்கர்), சரஸ்வதி(பூபதி – கனடா), இராஜேந்திரம்(கனடா), இராசம்மா(கனடா), காலஞ்சென்ற மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

திரவியம்(கனடா), இராஜரட்ணம்(முன்னால் பிரதி அதிபர் – கொழும்பு இந்துக் கல்லூரி), செல்வராணி(UK), ஆனந்தசிவம், குலசேகரம்(UK), நளாயினி(UK) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுவர்ணா(கனடா), கவிதா(கனடா), பாலகுமரன்(கண்ணன் – கனடா), கார்த்திகா(UK), அபியுதன்(அவுஸ்திரேலியா), செந்தூரன்(UK), சஞ்சயன்(UK), சுஜித்தா(UK), சிவராம்(நியூசிலாந்து), யாழினி(UK), ஸ்ரீராம், கல்யாணி(UK), மயூரன்(UK), கோகுலன்(UK), இலக்கியா(UK), ஐஸ்வர்யா(UK) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

குலசிங்கம்(துரை – கனடா), ஜெயகுமார்(கனடா), வானதி(கனடா), சுபாஹரன்(UK), கண்ணன்(UK), சுகுணா(UK), உதயன்(UK) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

லக்ஷிகா(கனடா), கிரிஷான்(கனடா), துஷ்யன்(கனடா), அஸ்வின்(கனடா), திவ்யன்(UK) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு ஜெயரட்ண மலர்ச்சாலையில் 20-07-2013 சனிக்கிழமை அன்று காலை 9:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 21-07-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்று பின்னர் 1:00 மணிக்கு கனத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
திருமதி.இந்திரா இராஜரட்ணம்(மகள்), கண்ணன், திருமதி.யோகராணி குலசேகரம்(மகள்)

தொடர்புகளுக்கு

திருமதி.இந்திரா இராஜரட்ணம்(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776040502

கண்ணன் — கனடா
தொலைபேசி: +14163328738

திருமதி.யோகராணி குலசேகரம்(மகள்) — பிரித்தானியா
தொலைபேசி: +442087155875

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*