சிவஞானசுந்தரம் (சிவபாதம்) குமாரசாமி

பிறப்பு : 10 03 1945 — இறப்பு : 04 12 2015

periyappa

யாழ். நெல்லியடியை பிறப்பிடமாகவும் கனடா ரொரண்டோவை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் (சிவபாதம்) குமாரசாமி அவர்கள் 4-12-2015 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

 

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வைரவநாதன் (காலஞ்சென்ற), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,நவரட்ணம், சிவஞ்ஞானம், சிவயோகம் (சிவம்), இந்துமதி (தவம்) ஆகியோரின் அன்பு சகோதரரும்,விமலேஸ்வரி, சாந்தலிங்கம், ஞனேஸ்வரி (பாபா), யோகேஸ்வரி, நாகேஸ்வரி, அமிர்தலிங்கம் (சிவா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

பார்வைக்கு
சனிக்கிழமை 5-12-2015 மாலை 5 மணி முதல் 9 மணி வரை
ஞாயிற்றுக்கிழமை 6-12-2015  காலை 7 மணி முதல் 9.30 மணி வரை
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Ave, Markham ON L3R 5G1

 

தகனம்
ஞாயிற்றுக்கிழமை 6-12-2015  காலை 10 மணி அளவில்
Highland Hills Crematory
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0

 

தொடர்புகளுக்கு
நவரட்ணம், 1 905 568 9461
சிவஞ்ஞானம்,1 416 871 0716
சிவயோகம் (சிவம்) 1 647 400 6376
அமிர்தலிங்கம் (சிவா) 1 416 704 2606
ராஜீவ் 1 647 278 3780
செல்வராசா (தம்பி) 1 416 602 0212
ஆதி 1 647 299 3735
Marana-Arivithal_Periyappa

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*